Ramya

பாலியல் சுகாதாரம் பற்றி அறிந்து கொள்வோம்.

விரைவில்………

உடலுறவின் அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

இளமைப் பருவத்தில் உடலுறவு என்பது மிகவும் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் திருப்திகரமான அனுபவமாகும். இருப்பினும்,உடலுறவின் மூலம் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பதும், பாதுகாப்பான உடலுறவில் ஈடுவடுவதும் முக்கியம்.  ஒரு நபர் ஏன் உடலுறவு கொள்கிறார்? உடலுறவுக்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளன. முதலாவது உடலுறவின் மூலம் திருப்தியை அடைவது, அதாவது இன்பம் அடைதல். நமது மூளை மகிழ்ச்சியான இரசாயனங்கள் அல்லது எண்டோர்பின்களை வெளியிடுவதால் உடலுறவின் போது நாம் இன்பத்தை உணர்கிறோம். உடலுறவின் மற்றொரு நோக்கம் இனப்பெருக்கம். இளம்வயது உடலுறவின் அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.