Bakteen

சம்மதத்தை மதிப்போம்

Quiz

1. நல்ல பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சம்மதம் ஒரு அத்தியாவசியக் கொள்கையாகும்.

2. ஒரு குறிப்பிட்ட செயலுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை எந்த நேரத்திலும் திரும்பப் பெறலாம்.

3. உறக்கத்தில் இருக்கும் ஒருவர் அவரின் சம்மதத்தை தெரிவிக்கலாம்.

4. 16 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்வது சட்டத்திற்கு எதிரானது.

5. பயம் அல்லது வற்புறுத்தல் மூலம் பெறப்பட்ட சம்மதம் செல்லுபடியான சம்மதமாகும்