1. குணப்படுத்த முடியாத ஆனால் மருந்துகளால் கட்டுப்படுத்தக்கூடிய பாலியல் ரீதியாக பரவும் தொற்று எது?
2. தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாலியல் தொற்றுகளைத் தடுக்கப் பயன்படுத்த சிறந்த சாதனம் எது?
3.உடலுறவிற்கு முன் கண்டிப்பாக பார்க்கவேண்டியவை?
4. இளம் பருவத்தினரின் பாலியல் செயல்பாடுகளால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவு அல்லாதது?
5.அவசர கருத்தடை மாத்திரைகள் பற்றிய தவறான கூற்று?