1.மாதவிடாயின் போது வெளியேறும் இரத்தம், காயத்திலிருந்து வெளியேறும் இரத்தத்தைப் போன்றது.
2.எல்லாப் பெண்களும் ஒரே நேரத்தில் பருவமடைவதில்லை.
3.மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாட்கள் வரை நீடிக்கும்
4. மாதவிடாய் கோப்பையைப் பயன்படுத்துவது உங்கள் கன்னித்தன்மையை இழக்கச் செய்யும்.
5. இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது தவறில்லை