1.நிறங்கள் ,விளையாட்டு பொருட்கள்,கலைத்துறை சார் பாடங்கள் இவை ஆண் ,பெண் என பிரிவு இல்லை
2. கவலை,பயம்,கோவம், அன்பு இவை எல்லாம் ஆண்,பெண் அணைவரும் உணர்வார்கள்
3. சமூக பாலினம் பற்றிய கருத்துக்களை முன்னிலைபடுத்துவது எது?
4. நல்ல உறவில் எச் சந்தரப்பத்திலும் இருவருக்கும் வேண்டாம் அல்லது போதும் என்ற முடிவை எடுக்கலாம்
5. நியாயமற்ற பாலினக் கருத்துக்கள் மற்றும் சமூக நெறிமுறைகளை கேள்விக்குட்படுத்துவதன் மூலம், அவற்றை மாற்றியமைக்க நாம் அனைவராலும் முடியும்.”