கட்டிளைமை பருவத்தினை அறிந்து முகம் கொடுப்போம்
சரியான அளவில் இருந்த டிசட் இப்போ இருக்கமா உள்ளதா? தெரியாமலே உங்கள் பாடசாலை சீருடைகள் உயரம் குறைந்து விட்டதா 10 முதல் 19 வயது வரையிலான காலம் கட்டிளைமை பருவம் டீனேஜ் என்று அழைக்கப்படுகிறது. நாம் குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்திற்கு நகரும்போது, நம் உடலில் பல மாற்றங்களை சந்திகின்றோம் இப்பொழுது, பாலியலில் இரண்டாம் நிலை ஆரம்பமாகின்றது. இதன் பொருள், இந்த நேரத்தில், நம் உடல்கள், நம் எண்ணங்கள் மற்றும் மற்றவர்களுடன் நாம் தொடர்பு கொள்ளும் … கட்டிளைமை பருவத்தினை அறிந்து முகம் கொடுப்போம்